Training Trains, Erode · 19 December 2025 · 1 photo
இதற்க்கு முன் நடந்த மாணவர் போராட்டம் மூலமாக வங்கதேச
About this post
உஸ்மான் ஹாடி..! இதற்க்கு முன் நடந்த மாணவர் போராட்டம் மூலமாக வங்கதேச அரசியல்வாதியாக உருவெடுத்து வந்தவர். யூடிபரும் கூட.
இந்தியாவை மற்றும் இந்துக்களை மிக பெரிய எதிரான மனநிலை கொண்டவர். வங்கத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு தலமை தாங்கியவர். இந்நிலையில்
வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில், அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் உஸ்மான் ஹாடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து,
காவல்துறை மற்றும் துணை ராணுவம் சேர்ந்து முழு அளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கின. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பி செல்லாதவாறு அருகிலுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டன.
மேலும் அவர்களை அடையாளம் காணவும், அவர்கள் தப்பிச் சென்ற வழியைக் கண்டறியவும் சுற்றியுள்ள இடங்களின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்தன. தனிப்பட்ட பகை மற்றும் சமீபத்திய இணையச் செயல்பாடுகள் தொடர்பான நோக்கம் உட்பட சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனாலும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை வங்கதேச காவல்துறை மற்றும் ராணுவத்தால்..
உஸ்மான் ஹாடி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று மூச்சு நின்றது ..
ஹாடி, 'பெரு வங்கதேசம்' என்ற சர்ச்சைக்குரிய வரை படம் தான் இவனுக்கு எமனாக அமைந்தது.. அந்த வரைபடத்தில் கிழக்கு இந்தியாவின் 7 பகுதிகள் அடங்கியிருந்தது. இந்த 7 பகுதிகளையும் வங்கதேசத்துடன் இணைப்பேன் என்று முழங்கினார்..
அந்த வரைபடத்தை பகிர்ந்த சிறிது நேரத்திலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தது தான் ஆச்சர்யம். சில வினாடிகளுக்குள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடையாளம் அறியாத சூப்பர் மேன்கள் வாழ்க..!
More from the Training Trains gallery
Greetings from Training Trains Internship (22 December 2025)
Internship/ inplant Certificate Training (16 December 2025)
Greetings from Training Trains Internship (24 December 2025)
The MoU aims to bridge the gap between academia
Open Positions: • Full Stack Developer Intern • Frontend
It was a wonderful experience being part of the Full
Greetings from Training Trains Internship (29 December 2025)
Training Trains Internship – Erode
Join an internship or training at Training Trains
Call or WhatsApp +91 90250 10144, apply online at internship.trainingtrains.com, or visit one of our offices:
- Erode (N.G. Palayam)
332 Mullamparappu, N.G. Palayam Post, Erode, Tamil Nadu 638115
Directions on Google Maps - Erode (Perundurai)
28/8, Sarayakkaran Thottam, Kalliyampudur Road, Perundurai, Erode - 638052
Directions on Google Maps
